மன்னாரில் 16 ஏக்கர் காணிகள் கையளிப்பு!
மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த ஒரு தொகுதி காணிகள் உத்தியோப்பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கைளிக்கப்பட்டுள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் காணிக்கான ஆவணங்கள் இராணுவ அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மன்னார்-தள்ளாடி இராணுவத்தின் 54ஆவது மற்றும் 61ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவத்தினரின் வசமிருந்த 16 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிகேடியர் சேனாரட்ன பண்டார மற்றும் இராணுவத்தின் 61ஆவது படைப்பிரிவு அதிகாரி ஜேம திலகரட்ன ஆகியோர் குறித்த காணிகளுக்கான ஆவணங்களை கையளித்தனர்.
ஏற்கனவே மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள குறித்த அரச மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருந்த நிலையில், உத்தியோகப்பூர்வமாக மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி தனது பகுதிகளில் உள்ள மேலும் 3 இடங்களில் உள்ள காணிகளை விடுவிக்கவுள்ளதாக அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை