காச நோயாளிகளுக்கு – போசாக்கு உணவுப்பொதிகள்!!
வவுனியா பொது வைத்தியசாலையின் மார்பக சிகிச்சை பிரிவில் காச நோயாளிகளுக்கு மாதாந்தம் போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தில் இந்த மாதத்துக்குரிய பொதிகள் நேற்று வழங்கப்பட்டன.
வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் ஊடாக வீ 3 பவுண்டேசன் அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசனால், வைத்தியகலாநிதி மா.கலைச்செல்வன், வைத்தியகலாநிதி ஹரிஹரன், பொதுச்சுகாதாரப்பரிசோதகர் சுப்ரமணியம் ஆகியோரிடம் பொதிகள் கையளிக்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை