யாழ் விசன் கிருஸ்ணா -அறநெறிப் பாடசாலையின் ஆண்டு விழா!!
யாழ்விசன் பொறுப்பாளர் க.சுசீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம், வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், சின்மயா மிசன் சுவாமிகள், நல்லூர் ஆதீன முதல்வர் , வடமாகாணசபை முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசா மற்றும் நல்லூர் பிரதேசசபை தவிசாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை