எதிர்க்கட்சி தலைவர் யார்?

மகிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவாகா மகிந்த அமரவீரவை ஏற்றுக்கொள்ளவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.