பொங்கலை வரவேற்கத் தயாராகும் சிங்கப்பூர்.!

லிட்டில் இந்தியா வட்டாரம் பொங்கலை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.


இம்முறை 'தை' முதல் நாள், இந்த மாதம் 15ஆம் தேதியன்று வருவதால், அன்றைய தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.

அதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு எழிலூட்டுகின்றன.

வண்ண வண்ணப் பொங்கல் பானைகள், நெற்கதிர்கள், விவசாயி, மாடு, கோலம் முதலியவை அலங்காரங்களில் இடம்பெற்றுள்ளன.
Powered by Blogger.