03/01/19 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் யேர்மனி ஸ்ருட்காட், வெள்ள அனர்த்தத்தில்
பாதிக்கப்பட்ட,துணுக்காய் வலய பேராறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, உலகத்தமிழர் மாணவர் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணகள் வழங்கப்பட்டது. உலகத்தமிழர் மாணவர் அமைப்பினரிக்கு எமது அமைப்பின் சார்பாக வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை