வழமைக்குத்திரும்பிய அரச பேருந்து பணியாளா்கள்

வடக்கில் இன்று காலை முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்ட அரச பேருந்துகள் மதியத்துடன் மீண்டும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளரை மாற்றக் கோரி, வடக்கில் 7 சாலைகளின் ஊழியர்கள் இன்று காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் வடக்கில் அரச பேருந்துகளின் சேவைகள் முடங்கின. எனினும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மீளப் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

Powered by Blogger.