நீதி அமைச்சர் வழங்கிய உதவி


நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதிக்கு இன்று வருகை தந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 490 குடும்பங்களுக்கு உதவி பொருள்களை வழங்கி வைத்தார்.
அமைச்சருடன், அமைச்சின் செயலாளர் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் மாவட்டச் செயலர் ரூபவதி கோதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.