அருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு!
காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவால் அளவெட்டி அருனோதயக் கல்லூரிக்கு 34 லட்சம் ரூபா நிதி உட்கட்டுமான வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, வலி.வடக்கு பிரதேசசபை அளவெட்டி வட்டார உறுப்பினர் க.மயூரதனின் வேண்டுகோளுக்கிணங்க, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அருனோதயக் கல்லூரிக்கு ஒதுக்கித் தந்துள்ளார்.
இந்த நிதிமூலம் 15 லட்சம் ரூபாவில் மிகப்பெரிய மண்டபத்திற்கான மேடை அமைப்பதற்க்கான ஆரம்ப வேலைகளுக்கும் 10 லட்சம் ரூபா நிதி மதில் அமைப்பதற்காவும் தலா 4 லட்சம் ரூபா வீதம் உட்புற வீதிக்கும் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கும் என செலவிடப்பட உள்ளது. கட்டடங்களுக்கான கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடையும் நிலையை அடைந்துள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை