திருகோணமலையில் மான்களுக்கு உறைவிடம் அமைப்பு

திருகோணமலையில் மான்களுக்கான உறைவிடம் அமைக்கப்பட்டு, இன்று வைபவரீதியாககத் திறக்கப்பட்டுள்ளது.


பெடெரிக் கோட்டைக்கு அருகில் உணவகம் மற்றும் உறைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் வசதிகளுடன் கூடிய கொட்டிலும், தொடர்ந்து நீர் கிடைக்கக் கூடிய வகையில் நீர் தாங்கியும் அமைக்கப்பட்டுள்ளது .

திருகோணமலை றோட்டரிக் கழகமும் நகர சபையும் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
Powered by Blogger.