‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீடு!

நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலம், கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல்
  • வெளியீட்டு விழா 05-01-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில் சென்னை, வடபழனி  சிகரம் அரங்கத்தில் நடைபெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பாடலை வெளியிட்டு நிகழ்வைச் சிறப்பித்தார். இறுதியாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துரையாற்றினார். 

No comments

Powered by Blogger.