மட்டக்களப்பில் குமார்பொன்னம்பலம் நினைவேந்தல்!

மட்டக்களப்பில் நேற்று மாமனிதர் குமார்பொன்னம்பலம் ஐயா அவர்களின் 19வது நினைவேந்தல் மட்டக்களப்பு
பொறுப்பாளர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச வாழ் மக்களின் முன்னிலையில் இடம்பெற்றது.
Powered by Blogger.