யேர்மனி ஸ்ரீ ஜெயவீர ஆஞ்ச நேயர் ஆலய த்தில் ஆஞ்ச நேயர் ஜெயந்திவிழாவு!


ஐரோப்பா முதல் ஆஞ்ச நேயர் ஆலயம் 
05.01.2019சைவத்திரு .கபில்சர்மா  வசந்தன்குருக்கள்  அவர்களுக்கு  
பாராட்டுகள் இடம்பெற்றது. விசேஷ பூஜைகள் இடம்பெற்றது
 ஸ்ரீ ஜெயவீர ஆஞ்ச நேயர் ஆலய த்தில் நடைபெற்ற சங்காபிசேகம் மற்றும் மங்கள ஆஞ்ச நேயர் ஜெயந்திவிழாவும் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க.  கபில்சர்மா  வசந்தன்குருக்கள்  அவர்களுக்கு  அவரின் ஆலய  பணிகளைப்   பாராட்டி  ஆலய அறங்காவலர்களால்   வழங்கப்பட் மதிப்பளித்து  அவரின் சேவைகள் சிறக்க  எல்லாம் வல்ல முருகன்  அருளோடு நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்  .
நன்றி  ஸ்ரீமத் .பத்மநாதன் குமாரரூபன்.சிவஸ்ரீ ,சுப சபாநாதாக்குருக்கள் .சிவஸ்ரீ .வசந்தன்குருக்கள்       
நாதஸ்வரம் .பாலமுரளி .சசிதரன் .கீதாலயன் 
தமிழன்புடன் 
பி.எஸ். இராஜகருணா 
05.01.2019
photoby -p.s.rajakaruna worldkovil
Powered by Blogger.