"ஜெர்மன் தமிழியல் - நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை நூல் வெளியீட்டு!

"ஜெர்மன் தமிழியல் - நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை"என்ற தலைப்பிலான  புதிய நூல் இப்புத்தாண்டில் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

நூலுக்கு ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் முன்னுரை அளித்திருக்கின்றார்.

நூல் விபரங்கள்:
நூல்: ஜெர்மன் தமிழியல் -நெடுந்தமிழ்
வரலாற்றின் திருப்புமுனை

ஆசிரியர்:க.சுபாஷிணி

வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ 200

சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கு எண் 187, 188, 255, 256 மற்றும் சுதர்சன் புக்ஸ் அரங்கு எண் 195, 196, 247, 248 ஆகியவற்றில் கிடைக்கும்.

சுபா

No comments

Powered by Blogger.