அன்புடன் தங்கச்சிக்கு..

என்னை
ஒரு தடவை பிரசவி..
தமிழால் தலைகோது
தமிழாலேயே ஆடை நெய்..
கவிதைகளால் தொட்டில் கட்டு..
கண்களால் கானம் பாடு
கன்னங்களால் சிரி..
ஆயிரம் இயற்கைகள்
சுவாசம் தரட்டும்...
நான் அமைதியாய் உறங்க
கானகம் நடு..
நீ..
என் அவதாரம் ..!
நீ
என் உயிர் சுமக்கும்
தமிழழகின் தங்கை ..!

த.கங்கை ஆத்மன்
கவிதைகள் பாசறை.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.