கறிவேப்பிலை தமிழர்கள்!

சம்பந்தர் அய்யா - வணககம் ஆளுநர் அவர்களே!
நாங்க எல்லாம் கறிவேப்பிலை மாதிரி
தேவைக்கு பயன்படுத்திவிட்டு எறிந்து விடுவாங்க
எனக்கு பதவி தந்து பயன்படுத்திய மாதிரி
உமக்கும் இப்ப பதவி தந்து பயன்படுத்த பார்க்கிறாங்க.
தங்கட காரியம் முடிந்ததும் என்னை தூக்கி எறிஞ்சமாதிரி
உம்மையும் விரைவில் தூக்கியெறிவாங்க. கவனம்.
நாங்க எந்தளவு விசுவாசமாக இருந்தாலும் அவங்க ஒரு தமிழனையும் அதிகாரத்தில் அமர விடமாட்டாங்க.
நீங்க என்ன பண்ணினாலும் பரவாயில்லை
ஆனால் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் நான் அறிக்கை விடும்போது தயவு செய்து அதை குழப்பி போடாதையுங்கோ!

No comments

Powered by Blogger.