பளை இயக்கச்சிப் பகுதியில் இராணுவமுகாம் முன்பாக அகோர விபத்து

இன்று மாலை,5 மணியளவில்  பளை இயக்கச்சி பகுதியில் முச்சக்கர வண்டியின் மீது  இராணுவ வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் பலியாகினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.