யேர்மனி உறவுகளுக்கு கரம் கொடுப்போம் கற்றல் உதவி!

கல்வியே எமது மூலதனம்               08/01/19 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் யேர்மனி ஸ்ருட்காட்,இன்று வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட, மன்/ தேவன்பிட்டி.றோ.க.த.ம.வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, உலகத்தமிழர் மாணவர் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணகள் வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.