துரோகி இனத்தைச் சேர்ந்த தொங்குமான்

விடுதலைக்காய்ப் போராடிய பெண்களைக் கொச்சைப்படுத்தும் தொங்குமானிவள்


வெளிநாட்டில் வெள்ளையன் முதுகில் ஊரூம் ஊத்தைச் சாத்தானிவள்

உலகத்தில் இவள் போலொரு உருவாக்கி யார் ?பிடாரியின் வதனத்தில் வந்ததுவேன்?

பெண்ணாய்ப் பிறந்த ஆண்சகுனி

பேதைமையாய்ச் சுமக்கும் மண்டை மூளை

முத்தான மண்ணின் உக்கல் நிறத்தாள்
கரு ஞமலியின் நிறத்தில் வந்ததேனோ???

பேச்சு வார்த்தை மேடைகளில்.... தமிழீழ விடுதலைப் புலிகளால் பெண்களுக்கு சமவுரிமை கொடுக்கப்படவில்லை என்று பிதற்றிய வீராங்கனை இவர்தான்....

தாய் மண்ணின் விடுதலைக்காக போராடி விழுப்புண் அடைந்த எத்தனையோ.... பெண் போராளிகள் தங்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் சொல்லொணா துன்பங்களுடன் தாயகத்தில் வாழ்ந்து வருவதை இவள் அறிவாளா?

அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நோர்வேயின் ஒஸ்லோ மாநகர பிரதி மேயராக இருந்து இவர் செய்த பிரதியுபகாரம் என்ன?

புலம் பெயர்ந்த மக்களே....!

இனிமேலாவது இவரை போன்ற சுயவிளம்பர பிரியர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்துங்கள்!!!!
-த.செல்வா-

No comments

Powered by Blogger.