யேர்மனி ஸ்ருற்காட் அருள் மிகு சிறீ சித்தி விநாயகர் ஆலய வாழ்வாதார உதவி!


அன்மை காலத்தில் ஏற்பட்ட இயற்கை அணர்த்தால் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் வெள்ளப் பெருக்கினால் கால்நடைகளை இழந்த குடும்பத்தினர்கள் உன்டு.
இவர்களில்  முதற் கட்டமாக குடும்பங்களில் நான்கு குடும்பங்களுக்கு  மாடுகள் உதவியா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்வுக்கு நிதி அனுசரணையாக
ஜேர்மனி  ஸ்ருற்காட் நகரிலுள்ள அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் ஆலயம்
வழங்கியுள்ளது.வாழ்தார உதவியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகிகள் மூலம் மேற்படி பால் உற்பத்திக்கான மாடுகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  செல்வராசா கஜேந்திரன் மற்றும் கிந்துஜன் ஆகியோர்  இணைந்து வழங்கிவைத்தார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.