"அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு.-சுவிஸ்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த...



20.01.2019; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி
Collége Sismondi, Chemin Eugéne - RIGOT 3,
1202 Genéve

"இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை..
விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை"

வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில்  வணக்கம் செலுத்த அனைவரையும்  அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.