ஏன் தமிழ்நாடு விடுதலைக்காப் போராட வேண்டும்..?

சென்னை புத்தக கண்காட்சியில் பொதுமைப் பதிப்பகம் அரங்கு எண்: 222


தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவர் தோழர் பா.புகழேந்தி அவர்களின் நாம் ஏன் தமிழ்நாடு விடுதலைக்காப் போராட வேண்டும்..? நூலினை வெளியிடப்பட உள்ளது.

இன்று(11/01/2019) மாலை 7 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் திரு . தி.வேல்முருகன் அவர்கள் இந்நூலினை வெளியிட
திராவிட விடுதலைக் கழகம் தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்கள் நூலினைப் பெறுகிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.