கண்டாவளையில் கல்விகற்றல் பழையமாணவர்களினால் கற்றல் உதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளி/கண்டாவளை மா .வி மாணவர்களுக்கு கண்டாவளையில் கல்விகற்றல் பழையமாணவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது


வெளிநாடுகளில்  வாழுகின்ற  கண்டாவளை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள பழையமாணவர்களும் இணைந்து வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கிளி/கண்டாவளை ம. வித்தியாலய மாணவர்கள்(193), முன்பள்ளி சிறார்கள்(35), மற்றும் கண்டாவளை கிராமத்தில் வசித்து அயல் பாடசலைகளில் கல்வி பயிலுகின்ற மாணவர்கள்(31), ஆகியோருக்கான பெறுமதிமிக்க பாடசாலை கற்றல் உபகரணங்கள் எதிர்வரும் இன்று வெள்ளிக்கிழமை 11/01/2019 காலை 9.30 மணியளவில் பாடசாலை அதிபரின் தலமையில்  அனைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுள்ளது இது மட்டுமல்லாது.

No comments

Powered by Blogger.