தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி..!

04.03.2019, திங்கள் 14:00 - 18:00 மணி
UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்


காலத்தின் தேவை கருதி மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் உரிமையுடன் அழைக்கின்றார்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.
Powered by Blogger.