வடக்கு மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் நியமனம்!

நியமிக்கப்படாமல் உள்ள 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்திரபிரமானம் செய்துகொண்டனர்.


வடக்கின் முன்னாள் ஆளுனர் தன்னை மீண்டும் நியமிக்குமாறு மக்களை வைத்துபல ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்துள்ள நிலையில் புதிய ஆளுனரை ஜனாபதி தெரிவுசெய்துள்ளார்
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.