விரைவில் தானியக்க தொடருந்துச் சிட்டை நடைமுறைக்கு!!

இந்த ஆண்­டின் இறு­தி­யில் இலங்­கை­யில் தானி­யக்க தொட­ருந்­துச் சிட்டை முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று தொட­ருந்­துத் திணைக்­க­ளத்­தின் பொது முகா­மை­யா­ளர் எம். டி.ஜே.டி.பெர்­னாண்டோ தெரி­வித்­துள்­ளார்.

இலங்கை தொட­ருந்­துத் திணைக்­க­ளம் இந்­தத் திட்­டத்­துக்­கான பல ஒப்­பந்­தங்­க­ளைப் பெற்­றுள்­ளது. இதற்கு ஆசிய அபி­வி­ருத்தி வங்கி திட்­டத்­தின் கடன் வழங்­கு­நர்­க­ளின் அனு­மதி அவ­சி­யம். திட்­டத்­துக்­கான முன்­மொ­ழி­ வு­களை மதிப்­பீடு செய்து ஆசிய அபி­வி­ருத்தி வங்­கிக்கு சமர்ப்­பிக்க வேண்­டும்.

இதற்­கான ஒப்­பு­தல் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யால் வழங்­கப்­பட்ட பின்­னர் இந்­தத் திட்­டம், எந்­தச் செல­வு­க­ளும் இல்­லா­மல் கட்­டம் கட்­ட­மாக மேற்­கொள்­ளப்­ப­டும் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.