வாளால் வெட்டிக் காயப்படுத்திய நபருக்கு மறியல்!!
யாழ்ப்பாணம் தென்மராட்சி தெற்கு தனன்களப்புப் பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், அங்கிருந்த குடும்பத் தலைவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன், அங்கிருந்த உடைமைகளையும் அடித்த சேதமாக்கினர்.
வெட்டுக்காயத்திற்கு உள்ளானவரின் மனைவி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து, சாவகச்சேரி பொலிஸார் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நபரைக் கைது செய்தனர்.
குறித்த நபர் சாவகச்சேரி நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி ( 14.02 ) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.

.jpeg
)

கருத்துகள் இல்லை