சட்டவிரோத மணல் அகழ்வை எதிர்த்து போராட்டம்!

13/02/2019 இன்று கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிவட்டவான் கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வை எதிர்த்து அப்பிரதேச மக்களால் கிரான் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.