பிரியங்கா காந்தி ஆலோசனைக் கூட்டம்!!
தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் அதன் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆலோசனை கூட்டமொன்றை நடத்தியுள்ளார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணிவரை இடம்பெற்றுள்ளது. மீண்டும் இக்கூட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டு நாளை நிறைவடையவுள்ளது.
குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, “காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள முடிந்ததுடன் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களையும் அறிந்துகொள்ள முடிந்தது” என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இடம்பெறவுள்ளது. அதனை இலக்குவைத்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடு முழுவதும் பிரசார மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை மும்முரமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை