சந்திாிக்கா புதுடெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்தை!

இந்தியாவில் நடைபெறும் 2019 உலக அபிவிருத்தி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்தியா சென்றுள்ளார். இந்திய பிரதமா் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்திாிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.

இலங்கை அரச மாற்றங்கள் பிரதமர் மாற்றங்கள் குறித்து இரகசிய விடயம் ஆரயப்பட்டது.இது பற்றிய மேலதி தகவல்கல் கிடைக்கப் பெறவில்லை.
 தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கி வருகிறார்.மாலைதீவில் ஆட்சியில் இருந்து சீனாவுக்கு சார்பான அரசாங்கத்தை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சந்திரிக்கா முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்தியாவும் இதற்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.