கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் கைது!
தரம் ஒன்றுக்கு மாணவரை சேர்ப்பதற்காக கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், காலியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை