யாழில் மிகப்பெரிய விருட்சம் ஒன்று கொலை செய்யப்பட்டுள்ளது!

(நிருபர் ம.சூட்டி)
யாழ் A9வீதிகொடிகாமத்தில் மிகப் பழைமை வாய்ந்த அரசமரமொன்று இரவோடு இரவாக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.



சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதி கூடப் பெறப்படவில்லையாம்.

இரணைமடு குடிநீர்த் திட்டத்தின் கீழ் , நீர்க்குழாய்ப் பொருத்துனர்களால் இந்த அனர்த்தம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

 ஏ9 பிரதான வீதியில் கொடிகாமம் சந்திக்கு மிக அண்மையாக காணப்பட்ட இவ் பாரிய அரசமரம் பாரியளவில் நிழல் கொடுத்து வந்த நிலையில், இதன் கீழாக நாளாந்தம் நூற்றுக் கணக்கான பயணிகள் பேருந்துக்காக காத்திருந்து பயணத்தினை மேற்க்கொள்ள  #இயற்கையான நிழற்குடையாக  நின்றிருந்த மரத்தைக் #கொலை செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.