"ஒருத்தி" திரைப்படத்தின் வெளியீட்டு திரையிடல்!

(Feb 16) மதியம் 1மணிக்கும் 4 மணிக்கும் "ஒருத்தி" திரைப்படத்தின் வெளியீட்டு திரையிடல் York Cinemas இல் இடம்பெறவுள்ளது.
கனேடிய தமிழ்த் திரைக்கலைஞர்களும், ஈழத்து திரைக்கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய படமாக “ஒருத்தி”திரைப்படம் அமைவதுடன், யாழ்ப்பாணத்திலும், கனடாவிலும் படமாக்கப்பட்ட முதலாவது கனேடிய திரைப்படமாகவும் அமைகிறது.
மேலும், கனேடிய, ஐரோப்பிய, தமிழக, தமிழீழ கலைஞர்களின் பங்களிப்புகள் நடிப்பு, இசை, பாடல்கள், தொழில்நுட்ப ரீதியில் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Toronto திரையிடலை தொடர்ந்து விரைவில் கனடாவின் Montreal, Vancouver நகரங்களிலும், ஐரோப்பா, ஈழம், அவுஸ்திரேலியாவிலும் திரையிடப்படும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.