டெல்லியில் நிலநடுக்கம்!
தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (புதன்கிழமை) அதிகாலை நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் கந்த்லா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கமானது சில செக்கன்களே நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில், பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை