கிளிநெச்சியில் ஒரு பூங்காவை 2 தடவைகள் திறந்து பண மோசடி செய்யும் அரசியல்!

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் சுமாா் 40 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி நகரில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 26ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் இந்தப் பூங்கா ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,

திறந்த பூங்காவை மீண்டும் திறந்து வைக்கவுள்ளார். மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிரு த்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க. இவ் வாறு அரச செலவில் கணக்குகள் காட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி மோசடியில் ஈடுபடுகிறார்கள்.மக்கள் முன்னிலையில் மோசடி செய்யும் சிறிதரன் தெரியாத மோசடிகள் எவ்வளவோ என மக்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை