மாப்பிளை பார்க்கும் படலத்தில் லக்ஷ்மி மேனன் !

மாப்பிள்ளை தேடும் படலத்தில் நடிகை லக்ஷ்மி மேனன் வீட்டார் இறங்கியுள்ளனர்.



தனது நேர்த்தியான நடிப்பு மற்றும் உடல் வாகால் தமிழில் முன்னணி நடிகையானவர் லக்ஷ்மி மேனன். அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்த லக்ஷ்மி மேனன்  தற்போது எந்த பட வாய்ப்பும் இன்றி இருக்கிறார்.இந்நிலையில் திருமணத்திற்கு சம்மதித்தார் லக்ஷ்மி மேனன்...ஆகையால் மேனன் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் துவங்கியுள்ளது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.