தமிழீழ மண்ணில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலில் பறிபோனது.!(வலையயொளி,படங்கள்)

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் ஏற்ப்பட துயர
சம்பவம்.
தமிழரசு கட்ச்சியும் சிறிதரன் சார்ந்த தலைமையிலான ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த நபர்கள் அரச கைக்கூலியாக  போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர், ஆட்களை நோட்பண்ணு எனவும், நீங்கள் கிளிநொச்சியைத் தாண்ட மாட்டீர்கள் எனவும் கூறி ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வன்னம் இருந்தார்கள் . மயூரப்பிரியனின் புகைப்பட கருவியை பறிமுதல் செய்ய முயற்ச்சித்த வண்ணம் இருந்தார்கள்.

கறுப்பு சேர்ட் அணிந்த சிறிதரன் சார்ந்த தலைமையிலான நபர்கள் தொடர்பில் செய்தியறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஊடகவியலாளர்களை தாக்கம் ஏற்படுத்தப்பட்டது.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.