ஐ.நாவும் ஸ்ரீலங்காவுக்கு கலக்கெடுகொடுக்கக்கூடாது -கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர்!(வலையயொளி)

எமது உறவுகளின் பிள்ளைகள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கும் வரைக்கும் இவர்களின் போராட்டத்திற்கு நாம் ஆதரவளிப்பதோடு ஐ.நாவும் ஸ்ரீலங்காவுக்கு
கலக்கெடுகொடுக்கக்கூடாது என்றும் கூறுகின்றார் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் செல்வன் த.புவணராஜ் அவர்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.