கிளிநொச்சியில் திரண்டனர் பல்லாயிரக் கணக்கான மக்கள்
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடிய அமைதிவழி அகிம்சை வழி அழுகை வழி காத்திருப்பு வழிப் போராட்டம் கடந்த பத்து வருடங்களாக வடகிழக்குத் தாயகமெங்கும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாகவே இன்றும் போராட்டம் புரட்சியாகியது கிளிநொச்சியில்
உலகிலேயே மிக நீண்டவீதி வழிப்போராட்டமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமது போராட்டம் காணப்படுகின்றது
இந்தப் போராட்டம் தனியே சிங்கள அரசை எதிர்க்கும் போராட்டமாக மட்டுமன்றி சிங்கள அரசைக்காப்பாற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.நா.சபைக்குக் காட்டிக் கொடுக்கும் போராட்டமாகவும் அமைந்தது
ஜெனீபாவில் மீண்டும் மீண்டும் சிறீலங்கா அரசிற்கு காலக்கெடு அளிப்பதற்கு தமிழ் ஆளும் அரசியல் இடமளிப்பது ஏன் என்ற கேள்வியையும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தாய்மார் கதறியழுது கேட்டனர் கேட்டுக்கொண்டேயிருக்கின்றனர்
காலம் பிந்திய விசாரணையும் தீர்ப்பும் மறுக்கப்பட்ட நீதியாகும் அண்மையில் சிறீலங்கா சனாதிபதி" படையினரே குற்றம் செய்தாலும் தண்டிக்க இடமளிக்க மாட்டேன்"எனக் கூறியது படையினர் குற்றம் செய்தவர்கள் என்பதையே ஆதாரப்படுத்தி நிற்கின்றது சிறீலங்காவின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சாவும்" தற்போதைய சனாதிபதி மைத்திரிபால சிறீசேன படையினரை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்துள்ளார் எனக் கூறியிருப்பதும் படையினர் குற்றவாளிகள் என்பதை ஆதாரப்படுத்தி உள்ளது
அனைத்தும் சர்வதேச விசாரணையிக்கு எடுத்துச் செல்லப்படும் போதே காணாமல் ஆக்கப்பட்டோரின் இறுதி முடிவு சாத்தியமாகும்
இந்தக் காணாமல் ஆக்கப்பட்டோர் யுத்தம் நடைபெற்ற நிலப்பகுதிக்குள் யுத்தம் நடைபெற்ற நிலப்பகுதிக்கு வெளியே யுத்தம் நிறைவடைந்த போது படையினரால் முகாம்களிலும் தமிழர் தாயகப் பகுதிகளிலும்
படையினரால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டோர் என பல வடிவங்களில் ஆராயக் கூடியது
இக்காணாமல் ஆக்கப்பட்ட போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இறுதியில் தமது பிள்ளைகளைக் காணாமல் இறந்து போன பெற்றோர்களும் உண்டு எனவே ஜ.நா.மனித உரிமைகள் அமைப்பு விரைந்து சர்வதேசவிசாரணையுடன் கூடிய நீதியை வழங்க வேண்டும் என்பதற்கான போராட்டமாக இது அமைந்தது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை