எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை – பாகிஸ்தான்!!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லையென பாகிஸ்தானின் இராணுவ செய்தி தொடர்பாளர் மாஜ் ஜென் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த தாக்குதல் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “முஷாபார்பாத் பகுதியில் இந்திய விமானங்கள் அத்துமீறின. சரியான நேரத்தில் பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து பாலகோட் பகுதியில் இந்திய இராணுவத்தின் வெடிகுண்டுகள் விழுந்தன. இருப்பினும் அது திறந்தவெளி என்பதால் இந்த தாக்குதலில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படையினர் 2000 ரக போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை