குறும்படத்திற்காக ஒஸ்கார் விருது வென்ற முதல் பெண்!
அனிமேஷன் குறும்படத்திற்காக ஒஸ்கார் வென்ற முதல் பெண் என்ற பெருமையை கனேடியர் ஒருவர் பெற்றுள்ளார்.
ரொறொன்ரோவைச் சேர்ந்த டோமி ஷீ தனது அனிமேஷன் குறும்படமான Bao இற்கான தனது முதல் ஒஸ்கார் விருதை வென்றுள்ளார்.
https://www.tamilarul.net/
வாழ்க்கையில் தனிமையில் போராடி வாழும் பெண் ஒருவர் குறித்து விபரிக்கின்றது Bao, என்ற இந்தக் குறும்படம்.
https://www.tamilarul.net/
கனடா சார்பில் ஒஸ்கார் வென்றுள்ள, சீனாவில் பிறந்தவரான ஷீ, இரண்டு வயதாக இருக்கும்போது கனடாவிலுள்ள ரொறொன்ரோவிற்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்திருந்தார்.
https://www.tamilarul.net/
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
#ஒஸ்கார் #ரொறொன்ரோ #அனிமேஷன் கனடா #சீனா

கருத்துகள் இல்லை