பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு!

மட்டக்களப்பு, தாளங்குடா வேடர்குடியிருப்பு கடற்கரையோகப் புதர்களுக்கிடையே இன்று புதன்கிழமை பெண்னின் உருக்குலைந்த நிலையில் சடலம் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுள்ளது.


 குறித்த சடலம் அறிந்த காவல்துறையினர் குறித்த இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டதோடு, மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.