இலங்கையில் முதலீட்டு வலயம்!
15 வருட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அடுத்த மாதம் இயங்கத் தொடங்கவுள்ளது.
இந்த முதலீட்டு வலயம் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது அடுத்த மாதம் நான்காம் திகதி தொடக்கம் இயங்கவுள்ளதாக பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார்.
நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் பிங்கிரிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தகவல் அறிவித்தார்.
இது கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தை விடவும் இரண்டு மடங்கு பெரியதாக அமைந்திருக்கும் என அவர் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை