கேப்பாபுலவுவில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம்!

சிறீலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்து கேப்பாபுலவுவில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம்!  வடகிழக்கு தமிழ் மக்கள் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை தமக்கு துக்க தினமாக(கறுப்பு தினமாக) அடையாளப்படுத்தி  தமது உரிமைகளை சர்வதேசத்திற்கும் அதிகாரம் நிறைந்த  ஐ.நாவுக்கும் எடுத்துக்காட்டுவதற்கும் கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்ட மக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் கேப்பாபுலவுவில் பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.....No comments

Powered by Blogger.