கேரளாவை குறி வைக்கும் பிரபல நடிகை!
கேரளாவில் கவர்ச்சி நடிகைகளைக் கொண்டாடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட அந்த கலர் நடிகை, அங்கு சென்று செட்டிலாகி விட வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.
வானம் கலர் படங்களில் நடித்து பிரபலமானவர் அந்த நடிகை. பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு, பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லை. இதனால் தமிழ் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
இங்கு வரலாற்றுப் படம் தவிர பிரபல நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் சம்மதித்துள்ளார். வடக்கிலிருந்து தெற்குப் பக்கம் வந்தவருக்கு, கேரளா பற்றிய சேதி காதுகளில் தேனாய் பாய்ந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கவர்ச்சி நடிகையின் படங்கள் ஒருவர் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வெற்றி விழா கண்டது அவருக்கு தெரிய வந்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
https://www.tamilarul.net/

.jpeg
)

கருத்துகள் இல்லை