"அயோக்கியம் " சமூக கதையை மாஸாக சொல்கிறதா ?

ஈழ சினிமாவின் இளம் இயக்குநர் பிரகாஷ் தனது மூன்றாவது குறுந்திரைப்படத்திற்கான முதல் பார்வையை வெளியிட்டிருக்கிறார்
"அயோக்கியம் " என வித்தியாசமாக தனது குறுந்திரைப்படத்திற்கு  பெயரிட்டதிலும் முதல் பார்வையை நோக்கும் போதும் தனது இந்த குறிந்திரைப்படத்தில் ஏதோ ஓர் வலிமையான சமூக கருத்தொன்றை மாஸாக கூற முனைகிறாரா ?என எண்ணத் தோன்றுகிறது



சமூகத்தின் கோணல்களை திரையில் காட்சிகளாய் மாற்றும் இயக்குநர் பிரகாஷின் தற்போதைய "அயோக்கியம்" குறுந்திரைப்படத்தையும் எதிர்பார்த்து காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.