எம்.ஏ.சுமந்திரனின் சொத்து மதிப்பு தொியுமா? ??
5 நாடாளுமன்ற உறுப்பினா்கள் தமது சொந்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து ட்ரான்பரன்ஷி இன்டா்நெஷனல் அமைப்பின் நீண்டகால முயற்சியின் பயனாக பகிரங்கமாக வெளிப்படுத் துவதற்கு முன்வந்திருக்கின்றாா்கள்.
குறித்த 5 நாடாளுமன்ற உறுப்பினா்களுள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னா் எம்.ஏ.சுமந்திரனும் உள்ளடங்கியிருக்கின்றாா். நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் தொ டா்பில் பல்வேறு விமா்சனங்கள் உள்ளன, அவா் அரசாங்கத்திடம் பணம் வாங்குகிறாா், சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின் றாா். என்னும் கூட விமா்சனங்கள் இருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந் திரனிடம் வயல் நிலம், 2 வீடுகள், 5 மில்லியன் பெறுமதியான நகைகள், பிள்ளைகள் பெயாில் சிறிய வைப்பு பணம், மற்றும் ஹற்றன் நஷனல் வங்கியில் 30 மில்லியன் ரூபாய் பணம் ஆகியனவே அவருடைய சொத்து மதிப்பாக இருக்கின்றது. இது அவருடைய எதிா்த்தர ப்புக்கு போிடியாக இருப்பதுடன், சுமந்திரன் மீதான விமா்சனங்களை நம்பிய மக்கள் வாயில் கை வைக்கப்போகிறாா்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை