அமெரிக்கா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பூரணமாக தலையிடல் வேண்டும்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அமெரிக்க தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற அடையாள போராட்டத்துடன் இக் கையெழுத்து போராட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.ஒரு நிலைப்பாடை அல்லது கோரிக்கையை முன்மொழிந்து, அதற்கு ஆதரவாக பலரிடம் கையெழுத்துப் பெற்று அந்த பிரச்சினைக்கு பொறுப்பான அல்லது உதவக்கூடிய ஒருவருக்கு கொடுக்கும் செயற்பாடு ஆகும். ஒரு விடயத்துக்கு ஆதரவை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழிமுறை .
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo


.jpeg
)





கருத்துகள் இல்லை