ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்!!
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் முகாம்களில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் உயிரிழந்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் 18 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குண்டஸ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த முகாம்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நேற்று (திங்கட்கிழமை) இரவு திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 22 பாதுகாப்பு படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், குண்டஸ் மாகாணத்தின் தலாவியா பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.

.jpeg
)

கருத்துகள் இல்லை