தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பன்னிரண்டாம் நாளான இன்று!
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பன்னிரண்டாம் நாளான இன்று 01/03/2019.
காலை பாயேர்ன் மாநகரிலிருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 01/03/2019 பி.பகல் 16.00மணியளவில் சுவிஸ் லுசான் மாநகர சபை முன் வந்தடைந்து மாநகர உதவி முதல்வர்கள் மனித நேய பணியாளர்களை வரவேற்று எமது அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், வாழ்த்து தெரிவித்தும் வழியனுப்பி வைத்தார்கள்.

கருத்துகள் இல்லை